மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)

Sharanya @maghizh13
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்
#arusuvai4
#goldenapron3
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்
#arusuvai4
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு களைந்து குக்கரில் அரிசி உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி துருவிய மாங்காய், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்
- 3
மாங்காய் வதங்கியதும் வெந்த சாதத்துடன் சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி பறிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
-
மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது. Hema Sengottuvelu -
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
-
-
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
மாங்காய் அடை (Maankaai adai recipe in tamil)
மாங்காயின் புளிப்பு சுவையில் அருமையான காலை உணவு முதல் முறையாக செய்தேன் அருமை..அடைக்கு அரிசி தேவை இல்லை.. #arusuvai4. Janani Srinivasan -
கடுகு மாங்காய் தாளிப்பு(mangai thalippu recipe in tamil)
#makeitfruityசுவையான கடுகு மாங்காய் தாளிப்பு செய்து பாருங்கள் நண்பர்களே Saheelajaleel Abdul Jaleel
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12858880
கமெண்ட் (2)