எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6 பீஸ் பிரெட்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1/2 குட மிளகாய்
  5. சிறிதளவுமல்லி தழை
  6. 2 ஸ்பூன் அரிசி மாவு
  7. 3 ஸ்பூன் மைதா மாவு
  8. 1 ஸ்பூன் வர மிளகாய் தூள்
  9. 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  10. உப்பு
  11. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரெட் தண்ணீரில் நனைத்து பிழிந்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரெட் வெங்காயம் தக்காளி குட மிளகாய் மல்லி தழை சேர்த்து பிசையவும்.

  2. 2

    பிறகு அதில் வர மிளகாய் தூள் சாஸ் உப்பு அரிசி மாவு மைதா மாவு சேர்த்து பிசைந்து கையில் எண்ணெய் தொட்டு உருட்டி வடை போல தட்டி வைக்கவும்.

  3. 3

    எண்ணெய் காய்ந்ததும் எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். மொறு மொறு பிரெட் வடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes