சப்பாத்தி, தக்காளி தொக்கு (Chappathi, thakkaali thokku recipe in tamil)

Sundari Mani @cook_22634314
இது இட்லி, தோசைக்கு சீக்கிரம் செய்ய முடியும். சூப்பரா இருக்கும் #அறுசுவை4
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை சின்னதாக அரியவும். பெரிய வெங்காயம் அரியவும்
- 2
வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.நன்றாக மூடி வைத்து வதக்கவும், எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 3
தக்காளி தொக்கு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். Usha Ravi -
தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
#GA4 #week 7 தக்காளி தொக்கு இதை தோசை, சப்பாத்தி,பூரி,இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.சீக்கீரம் செய்திடலாம். Gayathri Vijay Anand -
தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)
இட்லி சப்பாத்தி சாப்பாடு அனைத்திற்கும் ஏற்ற தக்காளி தொக்கு. பயணங்களுக்கு ஏற்றது.#home Mispa Rani -
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
பாலகீரை தக்காளி சாம்பார் (Paalak keerai thakkaali saambar recipe in tamil)
பாலகீரை சாம்பார், புளி இல்லாத சாம்பார். எலுமிச்சை ஊறுகாய், அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்#அறுசுவை4 Sundari Mani -
தக்காளி பஜ்ஜி (Thakkaali bajji recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி, தோசைக்கு சூப்பரான சைடீஸ். #breakfast Sundari Mani -
-
-
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
சுவையான பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி (Paasipayaru kulambu and chappathi recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி, தோசைக்கு, பதிலாக பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். #breakfast Sundari Mani -
-
-
-
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சுரைக்காய் உடலுக்கு நல்லது #அறுசுவை5 Sundari Mani -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12891129
கமெண்ட் (7)