தக்காளி குழம்பு (Thakkaali kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியா,பூண்டு, இஞ்சி, சிறிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.
- 3
இதனை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு,சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வதக்கிய வெங்காயத்துடன் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
இதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
சுவையான தக்காளி குழம்பு ரெடி. இட்லி,தோசைக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
-
-
-
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
-
-
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)
#Arusuvai. காரசாரமான உணவுகள்.பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் புளி போட்டு ஒரு குழம்பு வைப்போம் .இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
சப்பாத்தி, தக்காளி தொக்கு (Chappathi, thakkaali thokku recipe in tamil)
இது இட்லி, தோசைக்கு சீக்கிரம் செய்ய முடியும். சூப்பரா இருக்கும் #அறுசுவை4 Sundari Mani -
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
-
-
நாட்டுக்கோழிக் குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
இது மசாலாப் பொருட்களை வறுத்து செய்யும் ரெசிபி. இட்லி, தோசை, சாதம், போட்டா, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்றது. நான் பெரிய துண்டுகளாக வெட்டி செய்தேன். குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து பிச்சிப்போட்ட கோழி வருவல் செய்வதற்காக. punitha ravikumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12891440
கமெண்ட் (2)