தக்காளி சாம்பார் (Thakkaali sambar recipe in tamil)

Shyamala Senthil @shyam15
சமையல் குறிப்புகள்
- 1
10 சின்ன வெங்காயம் தோல்நீக்கி கழுவி வைக்கவும்.2 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.1/2 கப் துவரம்பருப்பை கழுவி குக்கரில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வேகவிடவும்.
- 2
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன் வரமிளகாய் 1 கிள்ளியது தாளித்து, தோல் நீக்கி கழுவி
சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,கழுவி நறுக்கி வைத்த 2 தக்காளி பழங்களை சேர்க்கவும். - 3
வதக்கியதை வெந்த துவரம் பருப்பில் சேர்த்து 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். கலக்கிவிட்டு ஒரு விசில் வேகவிடவும். ஊற வைத்த புளியை கரைத்து வைக்கவும்.
- 4
புளி கரைசலை குழம்பில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். சுவையான தக்காளி சாம்பார் ரெடி.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சோயாபீன்ஸ் தக்காளி மசாலா(Soyabeans Thakkaali Masala recipe in tamil)
#goldenapron3#week21#soyabean#arusuvai4 Shyamala Senthil -
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
-
-
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
-
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12897928
கமெண்ட்