எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 பிரெட்
  2. 2முட்டை
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 2ஸ்பூன் தக்காளி சாஸ்
  6. 1ஸ்பூன் மிளகு தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. 1ஸ்பூன் வெண்ணெய்
  9. கொத்தமல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    தோசை தவாவில் வெண்ணெய் சேர்த்து பிரேட் ஐ டோஸ்ட் செய்து எடுக்கவும்.

  2. 2

    முட்டை ஐ உடைத்து ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகு தூள், கொத்துமல்லி இலை சேர்த்து கலந்து தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.ஆம்லேட் ரெடி.

  3. 3

    பிரேட் ல் சாஸ் தடவி,பிரேட் இன் நடுவில் ஆம்லெட் வைக்கவும்.பிரேட் ஆம்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes