தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 கப் கடலை மாவு
  2. 2 கப் அரிசி மாவு
  3. 3பெரிய வெங்காயம் நருக்கியது
  4. 1பச்சை மிளகாய் பொடியாக நருக்கியது
  5. 1 கொத்து கருவேப்பிலை
  6. 1 கொத்து மல்லிதழை
  7. தேவையான அளவுமிளகாய் தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எண்ணெய் தவிர்த்து எல்லா பொருட்களையும் கலந்து தண்ணீர் சேர்த்து பிசையவும்.

  2. 2

    கெட்டியான பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Madhumitha
Madhumitha @cook_24422256
அன்று

Similar Recipes