கிரில் தேன் அன்னாசி (Grill thean annasi recipe in tamil)

Rafiha
Rafiha @cook_24450511

கிரில் தேன் அன்னாசி (Grill thean annasi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 5பெரிய துண்டு அன்னாசி (அறை அன்னாசிப்பழம்)
  2. 1 மேஜைக்கரண்டி பொடித்த சர்க்கரை
  3. 1/2 தேக்கரண்டி பொடித்த லவகப் பட்டை
  4. 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  5. 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
  6. 1/2 தேக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அன்னாசி தவிர மேலே உள்ள எல்லா பொருட்களையும் கலந்து விட்டு அதன் மேலே அன்னாசி துண்டு வைத்து எல்லா புறமும் மசாலா படும் வகையில் திருப்பி எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு கிரில் பிளேட் அல்லது டவாவில் அன்னாசி துண்டுகளை வைத்து இருபுறமும் சிவக்கும் வரை திருப்பி போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rafiha
Rafiha @cook_24450511
அன்று

Similar Recipes