முட்டை சப்பாத்தி (Muttai chappathi recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

முட்டை சப்பாத்தி (Muttai chappathi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. 1சுட்ட சப்பாத்தி
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகுத்தூள் தேவையான அளவு
  5. 1சீஸ் ஸ்லைஸ்
  6. மிளகாய்த்தூள் தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பெரிய தவாவில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றவும்

  3. 3

    அதன்மேல் வேகவைத்த சப்பாத்தியை வைக்கவும்.

  4. 4

    அதன் மேல் சீஸ் மிளகுத்தூள் தூவவும். தேவைப்பட்டால் காய்கறிகள் அவைகள் கூட அதன் மீது வைக்கலாம்.

  5. 5

    முட்டை சற்று வெந்தவுடன் இரண்டாக மடித்து சூடாக பரிமாறவும்.

  6. 6

    அப்படியே உண்ணலாம் அல்லது சாஸ் உடன் எடுத்துக்கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes