முட்டைக்கோஸ் வெங்காய பக்கோடா (Muttaikosh venkaaya pakoda recipe in tamil)

Vicky
Vicky @cook_24444691
கோவை
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
2 servings
  1. ஒரு நறுக்கிய முட்டைகோஸ்
  2. மூன்று நறுக்கிய பெரிய வெங்காயம்
  3. ஒரு கப் கடலை மாவு
  4. ஒரு கப் அரிசி மாவு
  5. சிறிதளவு தண்ணீர்
  6. தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு
  7. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    மாவு பதத்திற்கு வந்தபின் அதனுடன் வெங்காயம் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகோஸ் என்னையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்

  3. 3

    அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்

  4. 4

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதை நன்கு காய விட்டு அதன் பிறகு பிணைந்து வைத்திருக்கும் இந்த மாவினை சிறிது சிறிதாக அதனுடன் கொட்டி நன்கு வெந்த பின் அதை எடுத்து உண்ணலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vicky
Vicky @cook_24444691
அன்று
கோவை
உண்டு மகிழுங்கள்
மேலும் படிக்க

Similar Recipes