தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் பச்சநிலக்கடலை
  2. 2பெரிய வெங்காயம்
  3. கறிவேப்பிலை சிறிது
  4. 2டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்
  5. 1ஸ்பூன் லெமன் சாறு
  6. உப்பு தேவையான அளவு
  7. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வேர்கடலையை மூன்று மணி நேரம் வரை ஊறவிட்டு அலசி குக்கரில் போட்டு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வந்ததும் இறக்கி ப்ரஷர் அடங்கியதும் திறந்து தண்ணீரை வடிகட்டவும்

  2. 2

    பின் வேர்கடலை உடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை கேரட் துருவல் சேர்த்து கலந்து லெமன் சாறு விட்டு கலந்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes