சமையல் குறிப்புகள்
- 1
சாதம் கொஞ்சம் அதிகம் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவைத்து வைக்கவும்.
- 2
எல்லா காய்களும் துருவி வைக்கவும்
- 3
வெங்காயம், தக்காளி, மல்லி இலை பொடியாக நறுக்கவும்.
- 4
உருளைக் கிழங்கு வேகவைத்து வைக்கவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு வதக்கி, துருவிய காய்களும் சேர்த்து கொஞ்சம் வதக்கி, எல்லாப் பொடிகளும் சேர்த்து வதக்கி எடுத்து, ரொட்டித்தூள், தேவையான அளவு உப்பு, மல்லி இலை, வெந்த உருளைகிழங்கு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து கபாப் சேப்பில் செய்யவும். (விருப்பப்படி)
- 6
ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பாதத்தில் கலந்து வைக்கவும்.
- 7
இப்போது கபாப்பை எடுத்து, மைதா கலவையில் போட்டு எடுத்து ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.
- 8
பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள கபாப்களை பொறித்தெடுக்கவும். சாலோ பிரை வேண்டுமானாலும் செய்யலாம். அவரவர் விருப்பம்.
- 9
எண்ணையில் பொரித்து இருபக்கக்களும் திருப்பிப் போட்டு பொன்நிறமாக பொரிந்தவுடன் எடுத்தால் சுவையான குழைந்த சாதா காய்கறி கபாப் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டைகோஸ், முருங்கை இலை மசால் வடை (Muttaikosh, murunkai ilai masal vadai recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் கிரேவி (Kaalan gravy recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சாலட்


வெஜ் கபாப் (Veg kabab)


வெஜ்டபிள் க்ளியர் சூப்


வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)


கைமா இட்லி (Kaima Idly)


தக்காளி, காய்கறி மசாலா சேமியா (Tomato vegetable masala semiya)


தஹி கபாப்


வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)


ஓட்டல் ஸ்டைல் சிக்கன் தந்தூரி கபாப்


வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)


தஹி பூரி ரோட்டு கடை சாட்ஸ்


அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


வெஜ் சீஸ் பாஸ்தா #book


வெண்டை வத்தல் சாதம் (dried ladiesfinger fryum rice)


ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)


சுஜி வெஜ் கட்லெட்


மாங்காய் சாதம் (Mango rice)


காய்கறி மோமோஸ்


தகி பன்னீர் கபாப் (Dahi paneer kabab recipe in tamil)


சோலா பூரி (Chole Bhature)


ஸ்மைலிஸ்


ஹார்ட் வெஜ் மசாலாஆம்லெட் (Heart veg Masala Omelette recipe in tamil)


சைனீஸ் வெஜ்


ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)


நெய் சாதம்


வெஜ் ஃப்ரை மோமோஸ் (Veg fry momos recipe in tamil)


மிளகு மசாலா ஸ்டப்ட்டு புடலங்காய் (Stuffed pepper snake gourd)

கமெண்ட் (7)