எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர் பால்
  2. ஒரு டம்ளர் தண்ணீர்
  3. ஒரு துண்டு இஞ்சி
  4. இரண்டு ஏலக்காய்
  5. ஒரு சிறிய மண் பானை
  6. தேவையானஅளவு சர்க்கரை
  7. 3 டீஸ்பூன் டீத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு காய்ச்சவும். தண்ணீர் கொதித்து வரும்போது ஒரு துண்டு இஞ்சி, 2 ஏலக்காய் போட்டு கொதிக்க விடவும்.

  2. 2

    நன்கு கொதி வந்த பிறகு 3 டீஸ்பூன் டீ தூளை அதில் போடவும். டீ தூள் நன்கு கொதித்த பின்பு ஒரு டம்ளர் பாலை அதில் ஊற்றவும். தேவையான அளவு சர்க்கரையை சேர்க்கவும்.

  3. 3

    ஒரு சிறிய மண் பானையை அடுப்பில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடாக்கவும். சூடாக்கிய மண் பானையை ஒரு பாத்திரத்தில் வைத்து வடிகட்டவும். மண்பானை சூடாக இருப்பதால் அந்த டீயை ஊற்றும் போது நன்கு பொங்கி வரும்.

  4. 4

    பொங்கிவரும் டீயை வேறு ஒரு டம்ளரில் மாற்றி சூடான தந்தூரி சாய் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes