மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#arusuvai6 மணத்தக்காளிக் கீரை வயல் பரப்பு,
ஏரி,குளங்கள் அருகே தானாக வளரக்கூடிய செடி. இதில் வைட்டமின் இ டி அதிகம் நிறைந்துள்ளது. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள புண்களை கட்டுப்படுத்தும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேருக்கு
  1. 1 கட்டு மணத்தக்காளிக் கீரை
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 7 பல் பூண்டு
  4. 2 வர மிளகாய்
  5. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
  8. உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு மணத்தக்காளிக் கீரையை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

  3. 3

    கீரை வெந்தவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும். உடலிற்கு ஆரோக்கியமான ரெசிபி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes