கும்பகோணம் டிகிரி காபி (Kumakonam degree coffee recipe in tamil)

Siva Sankari @cook_24188468
கும்பகோணம் டிகிரி காபி (Kumakonam degree coffee recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்
- 2
டிக்காஷன் ரெடி செய்ய தண்ணீரை கொதிக்ககொதிக்க வைக்கவும். பில்டரில் காப்பிப் தூள் போடவும். சுடு தண்ணீரை பில்டரில் ஊற்றவும
- 3
கால் டம்ளர் டிக்காஷன் உடன் 2 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை மற்றும் பால் சேர்த்து காபி ரெடி பண்ணவும்
- 4
சுவையான கும்பகோணம் டிகிரி காபி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
-
கும்பகோணம் பில்டர் காபி
#vattaram #week11 #AsahiKaseiIndiaபில்டர் காபி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரம்பரியமாக இதை பித்தளை பில்டர் மற்றும் டபரா பயன்படுத்தி செய்வார்கள். Asma Parveen -
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
Beaten cappaccino coffee (Beaten cappaccino coffee recipe in tamil)
coffee அனைவருக்கும் பிடித்தமானது பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் #GA4#WEEK8#COFFEE Sarvesh Sakashra -
-
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala -
-
-
ப்ரூ காபி (Bru coffee recipe in tamil)
#npd4 ப்ரூ காபி தூள் சேர்த்த பில்டர் காபி. அருமையான ஸ்ட்ராங்கான காபி சுவைக்கலாம். வாருங்கள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் Bru காபி மிகவும் பிடிக்கும் Soundari Rathinavel -
-
-
-
காபிதூள் மற்றும் பில்டர் காபி (Coffee thool matrum filter coffee recipe in tamil)
பாரம்பரிய மிக்க பில்டர் காபி Priyaramesh Kitchen -
Filter Coffee recipe in tamil /ஃபில்டர் காபி
இது என்னுடைய 500வது ரெசிபி.#milk#Vattaram#week14#thiruvarur, Nagapattinam Mayiladuthurai Shyamala Senthil -
-
பீட்டன் காபி. (Beaten coffee recipe in tamil)
காபி பிடிக்காதவர்கள் யாரும் இல்லை.. அதிலும் பீட் பண்ணி , நுரையோட குடிக்கும் போது ,சுவை அதிகம்.#GA4#week8#coffee Santhi Murukan -
-
-
-
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12992090
கமெண்ட்