சுட சுட பாசிப்பயறு தால் (Paasipayaru dhal recipe in tamil)

Sharanya @maghizh13
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் அனைத்துக்கும் ஏற்ற ஹல்த்தி டிஷ்
#arusuvai2
#goldenapron3
சுட சுட பாசிப்பயறு தால் (Paasipayaru dhal recipe in tamil)
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் அனைத்துக்கும் ஏற்ற ஹல்த்தி டிஷ்
#arusuvai2
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் பாசிப்பயறை வறுத்து தண்ணீர் ஊற்றி 30நிமிடம் ஊற வைக்கவும்
- 2
பின்னர் குக்கரில் தண்ணீருடன் பாசிப்பயறு, தட்டிய பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு எல்லாம் சேர்ந்து 3விசில் விட்டு இறக்கவும்
- 3
வெந்த பாசிப்பயறு கலவையை கரண்டியால் லேசாக மசிக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அதில் கொட்டி 1கொதி வந்ததும் எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
பலாக்கொட்டை குழம்பு(jackfruit seeds curry recipe in tamil)
#birthday3இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வெயிட் லாஸ் செய்ய நினைக்கறவங்க 2 இட்லி அல்லது தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடும் போது சரியான சரிவிகித கலோரி கிடைக்காது அதனால இட்லி தோசை சப்பாத்தி கூட இரண்டு கரண்டி பயறை வைத்து இந்த மாதிரி சாப்பிடும் போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது Sudharani // OS KITCHEN -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
கட்டி மிட்டி தால் (Katti Mitti Dhal Recipe in TAmil)
#goldenapron2குஜராத் மாநிலத்தில் பிரபலமான சைட் டிஷ் சாதத்திற்கு ஏற்ற கிரேவி நம்ம ஊர் சாம்பார் மாதிரி ஆனால் செய்முறை மற்றும் ருசியும் சற்று வித்தியாசமானது முதல் முறையாக முயற்சி செய்த டிஷ் இது Sudha Rani -
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)
#jan1ஆறுமாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் விரைவில் ஜீரணமாகக்கூடிய பாசிப்பருப்பு தால் சப்பாத்தி இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற பருப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
காரசாரமான பீட்ரூட குழம்பு (Beetroot kulambu recipe in tamil)
#arusuvai2பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் இப்படி சமைத்து பாருங்கள். சாதம் சப்பாத்தி தோசை அனைத்திற்கும் ஏற்ற குழம்பு. Sahana D -
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12995405
கமெண்ட் (2)