புளி சாதம் (Puuli saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் அரிசியை நன்கு களைந்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி பிரசர் குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.
- 2
1/4 கப் புளியை 1 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊர வைத்து புளி சக்கை ஆகும் வரை 3-4 தடவை பிழிந்து சாறு எடுக்கவும். மொத்தம் 4 கப் புளி சாரு இருக்க வேண்டும்.
- 3
ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து வெடித்ததும் சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் மற்றும் 2 காய்ந்த மிளகாய தாளித்து புளி சாரு 4 கப் அதில் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 4
ஒரு மிக்ஸியில் 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை மற்றும் 4 காய்ந்த மிளகாய அரைத்து கொள்ளவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம். நரநர வென அரைக்கவும்.
- 5
புளி கலவை நன்கு கொதித்து பாதியாக ஆன பிறகு அரைத்ததை அதில் சேர்த்து 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தனியா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 6
எண்ணெய் திரண்டு வந்தும் வடித்த சாதம் சேர்த்து கலந்து விடவும்.
- 7
சுவையான புளி சாதம் தயார். இதனை தயார் செய்து 30 நிமிடங்கள் கழித்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். அப்பளம் அல்லது வற்றல் சேர்த்து உண்ணலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
-
-
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
-
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
-
-
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
-
-
-
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
-
-
-
-
-
-
-
More Recipes
- தக்காளி புலாவ் (Thakkaali pulao recipe in tamil)
- எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)
- கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
- கதம்பச் சட்னி (Kathamba chuutney recipe in tamil)
- தட்டைப்பயறு கத்தரிக்காய் புளிக்குழம்பு (Thattaipayaru kathirikkaai pulikulambu recipe in tamil)
கமெண்ட்