தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப்கொலுக்கட்டை மாவு
  2. 1 கப்பொட்டுக்கடலை மாவு
  3. 1 கப்தேங்காய் துருவல்
  4. 1 சிட்டிகைஏலக்காய், சுக்கு
  5. 1 கப்வெல்லம் நுனுக்கியது
  6. தேவையான அளவுஎள்ளு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கொலுக்கட்டை மாவை தேவையான அளவு வெண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து பதமாக பினைந்து கொள்ளவும்ஏஏஊ

  2. 2

    கடாயில் தேங்காய் துருவலை ஈரம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    கடாயை இரக்கி ஆரியவுடன் அதில் ஏலக்காய் சுக்கு, எள்ளு, வெல்லம், பொட்டுக்கடலை மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    கொலுக்கட்டை மாவை சிறு உருண்டையாக பிடித்து தட்டி அதில் பூரனம் சிதாக வைத்து மூடி அதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்

  5. 5

    15 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பறிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes