சமையல் குறிப்புகள்
- 1
கையில் உப்பு தடவி வாழைப்பூவின் நடுவில் இருக்கும் தண்டை எடுக்கவும்.
- 2
பின் நறுக்கி மோர் கலந்த நீரில் சேர்க்கவும்.
கடலை பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். - 3
ஊறிய பின் மிக்சியில் கொர கொர என்று அரைத்து கொள்ளவும்.
- 4
அரைத்த பருப்புடன் வெங்காயம்,கருவேப்பிலை,சோம்பு,இஞ்சி சேர்த்து.
- 5
மோரில் இருந்து வாழைப்பூவை எடுத்து அதையும் சேர்த்து கொள்ளவும்.கூடவே உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
காய பொடி சேர்த்து கலந்து சிறு சிறு வடையாக தட்டி கொள்ளவும்.
- 7
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் மீதமான தீயில் போட்டு பொரித்து கொள்ளவும்.
- 8
அருமையான வாழைப்பூ வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)
#maduraicookingism வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்..... Kalaiselvi -
-
-
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13015466
கமெண்ட்