வெந்தய இட்லி

சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊரும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள் புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, வெந்தயம் இரண்டையும் தனி தனியாக நிறைய தண்ணீரில் ஊறவைக்க. 8 மணி நேரம் ஊற வைக்க. நான் ஓவர் நைட் ஊற வைத்தேன்
இட்லி க்ரைண்தடரில் (idli grinder) முதலில் வெந்தயம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அறைக்க. வெண்ணை போல சாஃப்ட், சில்கி. ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க/
அரிசியை அறைத்து அறைத்த வெந்தயமாவுடன் கையால் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உப்பு சேர்க்க. ஓவெர்நைட் புளிக்க வைக்க,
- 2
எப்பொழுதும் இட்லி செய்வது போல மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லி குக்கரில் வைத்து நீராவியில் வேகவைக்க.
வெந்தவுடண் வெளியே எடுத்து ஆறவைக்க. பஞ்சு போல மெத்தென்று சுவையாக இருக்கும்.
ருசி பார்க்க. சாம்பார் சட்னி, அல்லது இட்லி பொடி கூட பரிமாறுக
எழுதியவர்
Similar Recipes

கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


காஞ்சீபுரம் இட்லி


வெந்தய இட்லி


பாசி பயறு வாழைப்பூ இட்லி


வெந்தய இட்லி


மல்லிகைப்பூ இட்லி


வெந்தய இட்லி


ரவா இட்லி(rava idli recipe in tamil)


சுவை மிகுந்த கம்பு இட்லி


வெந்தய தோசை (Venthaya dosai recipe in tamil)


சாஃப்ட் இட்லி


ராகி இட்லி


காஞ்சிபுரம் இட்லி


ராகி இட்லி(ragi idli recipe in tamil)


முள்ளங்கி இட்லி


கப் இட்லி


கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)


காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)


துணி இட்லி


கம்பு இட்லி


மதுரை மல்லி இட்லி


பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி


பெர்ள் ஆனியன் சாம்பார்


ஆப்பம்


சாப்ட் இட்லி.


பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி


சாக்கோ ஸ்விரில் மினி இட்லி


கோதுமை கோன் இட்லி


இட்லி

கமெண்ட் (13)