சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாகற்காயை கழுவி வட்டவடிவமாக அரிசி கழுவிய தண்ணீரில் அரிந்து போடவும். பத்து நிமிடம் வரை கழுநீரில் இருக்கட்டும். பிறகு ஒரு வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு பாகற்காயை லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள்,உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும். பிறகு அதில் புளித்தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
நான்கு ஸ்பூன் வெள்ளை எள்ளை சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். காய் வெந்து விட்ட பின் அதில் ஒரு ஸ்பூன் அளவு அல்லது தங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். கடைசியாக பொடி செய்த எள்ளை சேர்த்து நன்கு கலக்கி விடவும்
- 3
அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடேறியதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுவையான பாகற்காய் என்று பச்சடி தயார்.சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. Anus Cooking -
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
-
-
-
-
பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)
எளிதாக தயாரிக்க கூடிய ஆரோக்கியமான துணை உணவு #chefdeena Thara -
-
-
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்