கொத்திய வாழை பூ பொரியல் (Kothiya vaazhaipoo poriyal recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
கொத்திய வாழை பூ பொரியல் (Kothiya vaazhaipoo poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் நிறைய தண்ணீர் கலந்த மோரில்,வாழை பூவை தோல் நீக்கி கத்தியால் கொத்தி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம்,கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறி,பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் கொத்திய வாழை பூவை அதில் சேர்த்து வதக்கவும்.
- 4
வாழை பூ முக்கால் வாசி வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள்,சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
கடைசியில் தேய்ங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
-
வாழைப் பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#Cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #tamilrecipies #cookpadindia #arusuvai3 Sakthi Bharathi -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3 Manchula B -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
-
மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)
#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு. Reeshma Fathima -
-
பர்பிள் கலர் முட்டைக்கோஸ் முருங்கை பூ பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#ஊதாநிறமுட்டைக்கோஸ்#முருங்கைபூ#kidsவளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
-
-
தட்டைக்காய் பொரியல்(thattaikkai poriyal recipe in tamil)
#qkபெரும்பாலும் தட்டை பொரியல் மிகவும் விரும்பி உண்ணும் ஒரு காய்.இதில் அதிக அளவில் புரத சத்து உள்ளது...இந்த பொரியலை மிகவும் சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் செய்து விடலாம். RASHMA SALMAN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12821035
கமெண்ட்