வெந்தய வடை #arusuvai 6

அறுசுவை உணவுகளில் கசப்பும் ஒருவகையான சுவை அது எந்த இடத்திலும் மிக அதிகமாக உள்ளது அப்படிப்பட்ட வெந்தயத்தை வைத்து ஒரு சுவையான மற்றும் கிரிஸ்பியான வடை செய்யப்போகிறோம்
.ரெசிப்பி எப்படி செய்றதுனு பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
இந்த வரை செய்வதற்கு முதலில் உளுந்தம் பருப்பை சுத்தம் செய்து ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அது கூடையே 100 கிராம் அளவு வெந்தயம் சேர்த்து ஊற வைத்து விட வேண்டும்.
- 2
இரண்டு மணி நேரம் கழித்து இரண்டையும் அரைக்கவேண்டும் அப்பொழுது அதில் காஞ்ச மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த மாவில் ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் சோம்பு தூள் எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
இப்பொழுது அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.எல்லாத்தையும் நன்கு பிசைந்து வடை மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்
- 5
இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் சூடான பிறகு மாவை வடை போல் நன்கு தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும். மீடியம் தீயில் பொரித்தெடுக்கவும்.
- 6
சூடான சுவையான வெந்தய வடை தயாராகிவிட்டது. மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தி ஆனது ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

லாக்டோன் ஸ்பெஷல் ஹெல்தி புரோட்டின் வடை #nutrient1


நவதானிய வடை #immunity #lockdown2


நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)


கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3


இனிப்பு உளுந்து வடை


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3


செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)


சாம்பார் வடை (Sambar vadai)


கேரட் வெஜிடபிள் பக்கோடா


வெந்தய களி


மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown


பீட்ரூட் வடை(Beetroot vadai)


வாவல் மீன் வருவல் (Vaaval meen varuval recipe in tamil)


வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)


ராகி (கேழ்வரகு)அடை #breakfast


சிறுதானிய தோசை


டெம்பிள் ஃப்ளவர் ஸ்டஃப்ட் பிரைட் மோமோஸ் உடன் சாக்லெட் சாஸ்(Fusion Momo Recipe in Tamil)#book


பச்சைகொத்தமல்லி வடை


மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)


பொடி சட்னி


ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie


ராகி தோசை (Finger millet dosa)


உளுந்து வடை


ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)


கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)


தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)


சேன கலன் (Sena kalan recipe in tamil)


கேரளா ஸ்டைல் ரவா உப்புமா


வெந்தய குழம்பு


காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest

கமெண்ட்