சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஆழாக்கு சீரக சம்பா அரிசியை இரண்டு முறை கழுவி 2 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். பச்சை பட்டாணி ஒரு கப் உரித்து வைக்கவும்.கேரட் பொடியாக அரிந்து வைக்கவும். பெரிய வெங்காயம் 1 நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
- 2
காரத்திற்கு ஏற்றாற்போல் 2 அல்லது 3 பச்சை மிளகாயை நடுவில் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.. பட்டை ஒரு துண்டு கிராம்பு 2 ஏலக்காய் ஒன்று பிரிஞ்சி இலை எடுத்துவைக்கவும். குக்கரில் நெய் 3 ஸ்பூன் ஆயில் 3 ஸ்பூன் சேர்த்து சூடானதும் மசாலா பொருட்களை போட்டு தாளிக்கவும். நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.பச்சை வாசனை போனதும் பச்சை பட்டாணி, கேரட், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி தேவையான உப்பு சேர்க்கவும்.
- 3
2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைத்த சீரக சம்பா அரிசியை அதில் கலந்து விடவும். அரை மணி நேரம் ஊறினால் போதுமானது.அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும். 10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும் மெதுவாக கலந்து விடவும் சுவையான சீரக சம்பா புலவு சாதம் தயார். குடைமிளகாய் இருந்தால் நீள வாக்கில் அரிந்து வதக்கி சேர்க்கலாம்.
- 4
தேவைப்பட்டால் முந்திரி நெய்யில் வறுத்து மேலே தூவி அலங்கரிக்கலாம்.நான் அவசரத்தில் செய்த புலவு சாதம் மிகவும் சுவையாக இருந்தது. பாசுமதி அரிசியில் புலவு சாதம் செய்வோம். நான் சீரக சம்பா அரிசியில் செய்தேன். வெஜ் குருமா சைடிஷ் சேர்த்து சாப்பிட சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
பெல் பெப்பர் காலிபிளவர் சால்னா (Bellpepper cauliflower salna recipe in tamil)
#GA4 Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
-
-
-
மேத்தி மட்டர்
🍲#goldenapron3#methi #book🍲 மேத்தி இலைகள் சேர்ப்பதால் சப்ஜி,குருமாவும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும். Hema Sengottuvelu -
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)