வேப்பிலை இஞ்சி சாறு (Veppilai inji saaru recipe in tamil)

Jaleela Banu
Jaleela Banu @cook_24713310

வேப்பிலை இஞ்சி சாறு, ஆறு முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம் 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பில்லையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம்இஞ்சி
  2. கைக்கு ஒரு கைப்பிடிவேப்பிலை - ஆய்ந்து கழுவியது
  3. தேவைக்குதேன்
  4. ஒரு சிட்டிக்கைஉப்பு
  5. சிறிதுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வேப்பிலையையும், இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து சுத்தம் செய்த வேப்பிலையுடன் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
    அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.

    வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும்

    அடியில் நஞ்சு தங்கி இருக்கும்

    மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

  2. 2

    மற்றொரு வகை

    இஞ்சி சாறு தனியாக நஞ்சை தெளிய வைத்து எடுக்கவும்

    வேப்பிலையை ஆறிய வெண்ணீர் ஊற்றி அரைத்து சாறு பிழியவும்.

    இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு,சர்க்கரை, தேன் கலந்து குடிக்கவும்.

    தேன் அதிகமாக கலக்கவும், கசப்பு தெரியாது.

  3. 3

    ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து.அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு முன்று முறை குடித்தால் வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும்.கர்பிணிபெண்கள் சாப்பிடவேண்டாம்.கர்ப்பம் தரிக்கும் முன், (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்மாஆஆA

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaleela Banu
Jaleela Banu @cook_24713310
அன்று

Similar Recipes