ராகி பால் பூரிட்ஜ் (Raagi paal porridge recipe in tamil)

#millet
இந்த ராகி பால் ஆறு மாத குழந்தை முதல் கொடுக்கலாம்.தாய்ப்பாலுக்கு இணையான இந்த ராகி பால் கஞ்சி மிகவும் நல்லது.என்னுடைய ஒரு வயது குழந்தைக்கு நான் இந்த ராகி பால் கொடுக்கிறேன்.
ராகி பால் பூரிட்ஜ் (Raagi paal porridge recipe in tamil)
#millet
இந்த ராகி பால் ஆறு மாத குழந்தை முதல் கொடுக்கலாம்.தாய்ப்பாலுக்கு இணையான இந்த ராகி பால் கஞ்சி மிகவும் நல்லது.என்னுடைய ஒரு வயது குழந்தைக்கு நான் இந்த ராகி பால் கொடுக்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி எடுத்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த ராகி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுக்கவும்.
- 2
எடுத்த ராகி பாலை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். வடிகட்டிய ராகி பாலுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- 3
காய்ச்சிய பாலை சேர்த்து நன்கு கிளறவும். 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை நன்கு கிளறி கொண்டே இருக்கவும். சத்தான ராகி பால் பூரிட்ஜ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
-
ராகி கஞ்சி
#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும். Siva Sankari -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
தினைப்பால் பாயாசம் (Thinai paal payasam recipe in tamil)
#milletஎல்லோரும் திணையில் பாயாசம் செய்வார்கள் நான் திணையில் பால் எடுத்து பாயாசம் செய்ய முயற்சித்தேன் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
உளுந்தம் கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம் கஞ்சி ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் சாப்பிடலாம் அரிசியுடன் நன்கு கலந்து வேக வைப்பதால் ருசியும் அபாரமாக இருக்கும் சேர்க்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது Banumathi K -
ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)
#made1குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி பால் ரெடி Sudharani // OS KITCHEN -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
-
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
பசலைக்கீரை ராகி பக்கோடா (Ragi Spinach Pakoda recipe in tamil)
#jan2பசலைக்கீரை மற்றும் ராகி மாவில் செய்த பக்கோடா. Kanaga Hema😊 -
பால் அல்வா (Paal halwa recipe in tamil)
மிகவும் சுவையான பால் அல்வா செய்வது மிகவும் எளிது Meena Meena -
ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.kamala nadimuthu
-
ராகி பிரவுணி # cook with milk
என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும். Azhagammai Ramanathan -
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
-
கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி கஞ்சி, தேங்காய் பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையான இருக்கும். இது நன்கு பசியை தாங்கக்கூடிய ஒரு உணவு.#Cocount Renukabala -
ஓட்ஸ் பூண்டு பால்
#momஓட்ஸ் பூண்டு பால் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பாலை இரவு நேரத்தில் குடித்து வந்தால் தாய்பால் மிகுதியாக சுரக்கும். Shyamala Senthil -
-
-
More Recipes
கமெண்ட் (4)