எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 4-5புதினா இலை
  2. 4 கப் தண்ணீர்
  3. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  4. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி துண்டு
  6. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை தோல்
  7. 2 டேபிள் ஸ்பூன் தேன்
  8. 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  9. 1 டீஸ்பூன் கருஞ்சீரகம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை தோல், மிளகுத்தூள், புதினா,மஞ்சள் தூள்,இஞ்சி துண்டு மற்றும் தேன் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

  2. 2

    கடைசியில் எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிக்கவும்.

  3. 3

    பின் அதில் கருஞ்சீரகம் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes