ஹோட்டல் ஸ்டைல் கீரை கூட்டு

சமையல் குறிப்புகள்
- 1
அரிசி கழுவிய தண்ணீரில் கீரையை ஆய்ந்து இரண்டு மூன்று முறை கழுவிக் கொள்ளவும். கீரையின் இளம் தண்டுகளை பொடியாக அரிந்து கீரையுடன் சேர்த்து அலசி கொள்ளவும்.தூக்கி போட வேண்டாம். 4 பச்சை மிளகாய்,பத்து சிறிய வெங்காயம், நான்கு பல் பூண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு அதில் வெங்காயம், பூண்டு பல், பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும். கீரை நன்கு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். கீரையை வேக விடவும். மூடி போட வேண்டாம்.
- 2
ஒரு சிட்டிகை அளவிற்கு சோடா உப்பு விருப்பமிருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். கீரையின் பச்சை நிறம் மாறாது. கீரையை மூடி போட்டு வேக வைக்க வேண்டாம். கீரை வெந்தவுடன் அதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
- 3
கீரை சூடாக இருக்கும்போதே தேவையான அளவு உப்பு சேர்த்து மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும். அல்லது மிக்ஸியில் சேர்த்து ஒரே சுற்று ஓட்டி கொள்ளவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடு ஆறியவுடன் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வரகொத்தமல்லி, ரெண்டு வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளிக்கவும். இதை கீரையில் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு கடைந்து கொள்ளவும்.
- 4
ஹோட்டல் ஸ்டைல் கீரை பருப்பு கூட்டு தயார். இதை நெய் சேர்த்து சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். காரம் அதிகம் சேர்க்க வேண்டாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்


மணத்தக்காளி கீரை கூட்டு


ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்


தலைப்பு : மணத்தக்காளி கீரை கூட்டு


ஹோட்டல் இட்லி சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா


தாபா ஸ்டைல் தால் தட்கா


ஹோட்டல் சரவணபவன் ஸ்டைல் மினி மீல்ஸ்


ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் பிரைட் ரைஸ்


ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி


ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா


பாலா கீரை கூட்டு (Paala keerai kootu recipe in tamil)


வெந்தயக்கீரை கூட்டு


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு


வெந்தய கீரை கூட்டு


இட்லி சாம்பார் ஹோட்டல் ஸ்டைல் (Idli saambaar recipe in tamil)


சௌ சௌ கூட்டு


முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு


ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சாதம்


தலைப்பு : புடலங்காய் கூட்டு


வெந்தய கீரை பருப்பு குழம்பு


கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)


*ஹெல்தி முருங்கை கீரை அடை*


வெஜிடபிள் கோல்ஹாபூரீ


வெந்தயக் கீரை புலாவ்


#Seasonal recipe பாலக் கூட்டு


சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)

கமெண்ட் (4)