மைசூர் மசாலா தோசை (mysore Masala Dosa Recipe in Tamil)

#hotel கர்நாடகாவின் பிரபல உணவான மைசூர் மசாலா தோசையை வீட்டிலேயை தயாரித்து மகிழ்வோம்!
மைசூர் மசாலா தோசை (mysore Masala Dosa Recipe in Tamil)
#hotel கர்நாடகாவின் பிரபல உணவான மைசூர் மசாலா தோசையை வீட்டிலேயை தயாரித்து மகிழ்வோம்!
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியைத் தனியாக ஊற வைத்து, வெந்தயம் மற்றும் உளுந்தம் பருப்பு, மற்றும் பருப்புகளை தனியாக தண்ணிரில் 3-4 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- 2
மறுநாள் அவலில் 10 நிமிடம் ஊறவைத்து மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சேர்த்து, 8-10 மணி நேரம் புளிக்க வைக்கவும். - 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், வற்றல், பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி
கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கும் வரை வறுக்கவும். - 5
இஞ்சி, பூண்டு, கறிவேப்பில்லை,பச்சைமிளகாய்சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 6
பின்னர் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து ஒருசேர கிளறி இறக்கவும். - 7
தோசை கல் சூடானதும் கரண்டியின் உதவியுடன் வட்ட வடிவத்தில் தோசையை ஊற்றியதும், தோசை முழுவதும் சில துளிகள் எண்ணெயைத் தெளிக்கவும்.
- 8
நடு பகுதி சிவந்து வரும் வரை வேக வைக்கவும்.
சிவப்பு சட்னியை தோசை முழுவதும் தடவி விடவும்.ஒரு பாதி முழுவதும் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பவும்.1 நிமிடம் கழித்து தோசையை மடித்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும். Meena Ramesh -
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
பென்ன தோசை - கர்நாடகா ஸ்பெஷல் தேவாங்ரே தோசை (Benna dosa recipe in tamil)
#ga4 #ilovecooking #dosa #iyarkaiunavu Iyarkai Unavu -
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
-
-
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
தோல் உளுந்து தோசை (black urad dal dosa recipe in Tamil)
#ds பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த தோசையை கொடுத்தால் உடலுக்கு மிகவும் சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கும்.. இது எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... Muniswari G -
-
மசாலா தோசை(Masal dosa recipe in tamil)
#npd2பூரிக்கு வைத்த மீந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலா தோசை செய்திருக்கிறேன் Sasipriya ragounadin -
-
மசாலா தோசை(masala dosi recipe in tamil)
#TheChefStory #ATW1 #streetfoodதமிழ்நாடு தோசைக்கு பேர்போனது தோசைக்கள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம் ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் ஒவ்வொரு மசாலாவையும் வேறு வேறு டப்பாவில் வைத்து, எது விரூம்பிகிறோமோ அதை தடவி சூடாக சட்னிஉடன் தருகிறார்கள் நான் மொரு மொருப்பான மெல்லிய தோசை கூட சில்லி தக்காளி சாஸ், கறிவேப்பிலை பேஸ்ட் தடவி 2 விதமான தோசை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
-
-
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
-
More Recipes
கமெண்ட் (3)