தேவையான பொருட்கள்

  1. 1 வெங்காயம்
  2. 1 தக்காளி
  3. மிளகாய் தூள்
  4. மஞ்சத்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. கொத்தமல்லி
  7. கரம் மசாலா
  8. சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு தண்ணீர் கொதிக்க விட்டு அதில் பாஸ்தாவை போட்டு அரை வேக்காடு வேக வைக்க வேண்டும். பின்பு அதை எடுத்து குளிர்ந்த நீரில் அலசி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியவுடன்.

  3. 3

    பாஸ்தாவை அதனுடன் சேர்த்து லேசாக பிரட்டி விடவும்.பாஸ்தா அந்த மசாலாவும் கறந்தவுடன் பாஸ்தா நன்றாக வெந்ததும் என்று செய்து வெந்தவுடன் கொத்தமல்லி சாட் மசாலா ஆட் பண்ணி பரிமாறும் போது மனசை மேலாக தடவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes