கோதுமைப் புட்டு (Kothumai puttu recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

கோதுமைப் புட்டு (Kothumai puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஒரு கப்கோதுமை மாவு
  2. தேவைக்கேற்பதேங்காய் பூ
  3. நல்லெண்ணெய்
  4. தேவைக்கேற்பசர்க்கரைப் பொடி பண்ணியது
  5. தண்ணீர்
  6. ஒரு டீஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அதனை தாச்சியில் நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு தண்ணீர் தெளித்து தெளித்து புட்டு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். மாவு உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

  3. 3

    இட்லி பாத்திரத்தில் கோதுமை மாவை வைத்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    புட்டு தயாரானவுடன் அதனை ஆறவைத்து அதை மிக்ஸி ஜாரில் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

  5. 5

    பிறகு தேங்காய்ப் பூ சர்க்கரை நல்லெண்ணெய் கலந்து பரிமாறினால் மிகவும் சுவையான சத்துள்ள கோதுமை புட்டு வீட்டிலேயே தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes