மதுரை ஸ்பெஷல் அழகர் கோவில் தோசை (Alagar kovil thosai recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

#hotel
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.

மதுரை ஸ்பெஷல் அழகர் கோவில் தோசை (Alagar kovil thosai recipe in tamil)

#hotel
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 தம்ளர்கருப்பு உளுந்து
  2. ஒரு டம்ளர்பச்சை அரிசி
  3. சீரகம்
  4. கறிவேப்பிலை
  5. மிளகு
  6. நெய்
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்

  2. 2

    கருப்பு உளுந்தில் ஒருகை அளவில் தோல் இல்லாமல் மீதி பாதியை தோளோடு கழுவி எடுத்துக் கொள்ளவும். முதலில் கருப்பு உளுந்தை அரைக்கவும், உளுந்து பாதி அரைபட்ட உடன் பச்சரிசி சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மாவு அரைத்தவுடன் அதை பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு அதில் கறிவேப்பிலை உப்பு சீரகம் மிளகு ஆகியவற்றை சேர்க்கவும்.

  4. 4

    தோசைக்கல் வைத்து அதில் அரைத்த மாவை கனமாக ஊற்றி பின் தோசை சுற்றி நெய் விட்டு எடுக்க வேண்டும்.இந்த தோசை இல் நெய் சேர்த்து பண்ணுவது தான் இந்த தோசை இன் ஸ்பெஷல்.

  5. 5

    மிகவும் சுவையான மனமான மதுரை ஸ்பெஷல் அழகர் கோவில் தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes