சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பிறகு துவரம் பருப்பு பாசிப் பருப்பையும் குக்கரில் மஞ்சள்தூள் விளக்கெண்ணெய் கால் டீஸ்பூன் சேர்த்து வேகவிடவும்
- 2
துருவிய தேங்காய் சின்ன வெங்காயம் 6 வரமிளகாய் 4 தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு இவற்றை ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்
- 3
வறுத்து வைத்தவற்றை பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 4
மற்றொரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வரமிளகாய் கருவேப்பிலை, சிறிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி ஆகியவற்றை வதக்கவும்.
- 5
பிறகு இதனுடன் தண்ணீர் விட்டு அரைத்த விழுதையும் மற்றும் உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 6
அனைத்தும் பச்சை வாசம் அடங்கியவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.சிறிது வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.
- 7
சுவையான இட்லி சாம்பார் தயார்
Similar Recipes
-
-
-
-
-
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
-
-
ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வடை (Hotel style sambar vadai recipe in tamil)
#hotel#ilovecooking Muthu Kamu -
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
#week2 ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். Anus Cooking -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️
#hotelஹோட்டலில் மதிய சாப்பாட்டிற்கு தரப்படும் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் இது. காய்கறிகள் நிறைந்த சுவையான மணமான சாம்பார் இனி நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம். Meena Ramesh -
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)
Today Sunday so இட்லியுடன் சாம்பார் #photo Sundari Mani -
More Recipes
கமெண்ட் (5)