ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்

Sahana D
Sahana D @cook_20361448
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் துவரம் பருப்பு
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 கேரட்
  5. 10 பீன்ஸ்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. கருவேப்பிலை
  8. 2 ஸ்பூன் மல்லி
  9. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  10. 10 மிளகு
  11. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  12. 1/4 ஸ்பூன் பெருங்காய தூள்
  13. 4 வர மிளகாய்
  14. தேவையானஅளவு உப்பு
  15. எண்ணெய்
  16. 1/2 ஸ்பூன் கடுகு
  17. 1 ஸ்பூன் சீரகம்
  18. மல்லி தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் கடலை பருப்பு மல்லி வெந்தயம் மிளகு பெருங்காய தூள் மிளகாய் சேர்த்து வறுத்து ஆரிய பின் நைசாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    குக்கரில் ஊற வைத்த பருப்பு காய் கறிகள் வெங்காயம் தக்காளி 2 டம்ளர் தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கறிவேப்பிலை போட்டு மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்.

  4. 4

    விசில் அடங்கிய பிறகு அரைத்த மசாலாவை சேர்த்துக் கலக்கி 2 கொதி வந்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும். சூடான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes