சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வறுத்து அரிசியுடன் சேர்த்து கழுவி நாலரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நெய்யில் மிளகு சீரகம் இஞ்சி முந்திரி கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் சிம்மில் வைத்து 5 விசில் விட்டால் பொங்கல் ரெடி.
- 2
ஒரு டம்ளர்உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் பச்சரிசி ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு கழுவி 3 டம்ளர் நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். நீரை வடித்து விட்டு கிரைண்டரில் தண்ணீர் இல்லாமல் பொது பொதுவென்று அரைக்கவும்.ஒரு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் 2 பொடியாக அரிந்து சேர்த்து மிளகு ஜீரகம் பொடி சேர்த்து கறிவேப்பிலை தேவையான உப்பு பெருங்காயம் ஒரு சிட்டிகை சேர்த்து கலந்து காய்ந்த எண்ணெய்யில் உருட்டி போட்டால் மெது போண்டா தயார்
- 3
ஒரு கப் துவரம்பருப்பு வேக வைக்கவும் 10 சின்ன வெங்காயம் 1 பெரிய வெங்காயம் 1 தக்காளி பொடியாக நறுக்கி வதக்கி வெந்த பருப்பில் கொட்டவும் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை அரை ஸ்பூன் சீரகம் மிளகு சிறிதளவு,நான்கு சின்ன வெங்காயம் ஐந்து வர மிளகாய் 1 தக்காளி தேங்காய் துருவல் 3 ஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, வறுத்து அரைத்து அந்த மசாலாவை வெந்த பருப்புடன் கலந்து தேவையான புளி உப்பு சேர்த்து கடுகு பெருங்காயம் ஒரு மிளகாய் கருவேப்பிலை தாளித்து கொட்டி கொதிக்க விட்டால் ஹோட்டல் சாம்பார் தயார்.
- 4
- 5
அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும். இன்று எங்கள் வீட்டில் அவசரத்திற்கு வடை மாவை உருட்டி மெது போண்டா செய்தோம். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
- 6
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பரிசி சாதம்


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்


வெங்காய சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்


கார வடை


சாம்பார் வடை


வெண்பொங்கல்


வெண்பொங்கல்


ரவா பொங்கல்


வெண் பொங்கல்


சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


பருப்பு அடை


இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி


கம்பு தோசை


வரகு பொங்கல்


உப்பு பருப்பு


சென்னா மேகி மிளகு பொங்கல்


காஞ்சிபுரம் கோவில் இட்லி


வெண் பொங்கல்


டால் கிச்சடி


வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)


மிளகு பொங்கல்


ஹோட்டல் சுவையில் தினை அரிசி பொங்கல்


வெஜ் மசாலா புலாவ்


சாம்பார் சாதம்


வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)


வெண்பொங்கல்...(venpongal recipe in tamil)


சாம்பார் சாதம்


வெண்பொங்கல் தேங்காய் சட்னி

கமெண்ட்