ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)

Saranya Kavin @cook_24169374
ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கர் இல் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும், பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
இப்பொது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சிக்கன் கறி மசாலா தேவையான உப்பு அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
நன்கு வதங்கிய பின் ஈரல் சேர்க்கவும், சேர்த்து கிளறிவிடவும்
- 6
தண்ணீர் சேர்த்து குக்கர் இல் 2 விசில் விடவும்
- 7
விசில் முடிந்த உடன் ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
- 8
கடைசியாக கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
இட்லி தோசை பரோட்டா சப்பாத்தி பூரி சாதம் வகைகள் அனைத்தும் மிக மிக அருமையான சிக்கன் குழம்பு அட்டகாசமான ருசியுடன் Banumathi K -
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
-
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13087876
கமெண்ட்