வெண்டைக்காய் மசாலா ஃப்ரை ஹோட்டல் ஸ்டைல். (Vendaikkaai masala fry recipe in tamil)

Siva Sankari @cook_24188468
வெண்டைக்காய் மசாலா ஃப்ரை ஹோட்டல் ஸ்டைல். (Vendaikkaai masala fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நீளவாக்கில் அரிந்த வெண்டைக்காயை நன்கு வதக்கவும்.
- 2
தேங்காய்,பொட்டுக்கடலை சீரகம்,தனியா,வரமிளகாய்,மிளகுவிழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து பின் அரைத்த விழுதினை உப்பு சேர்த்து வதக்கவும
- 4
விழுது சுருண்டு வந்த பிறகு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கும்படி பிரட்டவும்
- 5
சுவையான வெண்டைக்காய் மசாலா ஃப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)
* வெண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் வறண்ட குடலை சரிப்படுத்தும் *ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம்.*இதில் வைட்டமின் சி,பி ஆகிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது.#I love cooking,eat healthy Foods kavi murali -
-
-
ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வடை (Hotel style sambar vadai recipe in tamil)
#hotel#ilovecooking Muthu Kamu -
-
-
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
-
வெண்டைக்காய் கிச்சடி. (Vendaikkaai kichadi recipe in tamil)
#cookwithmilk.... தயிருடன் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் ஒரு துணை கறி... Nalini Shankar -
-
-
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
ஹோட்டல் ஸ்டைல் 2 மினிட்ஸ் ஸ்பெஷல் கார சட்னி (2 Minutes special kaara chutney recipe in tamil)
#hotel Nithyakalyani Sahayaraj -
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
கேரளா வெண்டைக்காய் புளிசேரி / kerala Vendakai pulissery recipe in Tamil)
#goldenapron2.0 Dhanisha Uthayaraj -
-
இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)
#goldenapron3 Aishwarya Veerakesari -
-
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13107689
கமெண்ட்