சிகப்பு அகத்தி பூ மசாலா ஃப்ரை (Red akaththi masala fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகத்தி பூக்களை பறித்து தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் அகத்திப்பூக்களை பொடியாக நறுக்கி, மற்ற தாளிக்க தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு அகத்தி பூவை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.
- 5
ஐந்து நிமடத்திற்கு பிறகு மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.
- 6
கடைசியாக தேங்காய் துருவல்,மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் அகத்திப்பூ மசாலா ஃப்ரை தயார்.
- 7
தயாரான இந்த அகத்திப்பூ மசாலா ஃபிரையை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இந்த ஃப்ரை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவை அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
கிராமத்து அகத்திப்பூ பொரியல் (village style akaththi flower fry recipe in tamil)
அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளையாக உள்ள பூவை விட சிகப்பு பூ அதிக சுவை மிகுந்தது.கிராமங்களில் பண்டை காலம் முதல் அதிகமாக உபயோகிக்கும் ஒன்று இந்த சிகப்பு அகத்திப்பூ.#vk Renukabala -
-
-
-
-
-
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
-
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
-
-
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
-
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் (Purple cabbage fry) (Purple cabbage fry recipe in tamil)
இந்த பர்ப்பிள் கேப்பேஜ் மிகவும் சத்துக்கள் நிறைத்தது. வயிறுஉப்புசம், அஜீரணம், கேன்சர், இதயம் சார்ந்த எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும். புரதம், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது. சாலட், பொரியல் எல்லாம் செய்து சுவைக்கலாம். Renukabala -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (6)