Kannur special பால் பரோட்டா

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

Kannur special பால் பரோட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1.5 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் பால்
  3. 2டீ ஸ்பூன் தயிர்
  4. 2டீ ஸ்பூன் நெய்
  5. 1/2டீ ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவை தயிர், நெய், உப்பு, பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஈரமான துணியில் மூடி வைக்கவும்.

  3. 3

    மாவை உருண்டைகளாக பிடிக்கவும்

  4. 4

    மாவை தேய்த்து படத்தில் காமிப்பது போல் மடக்கி தேய்த்து கொள்ளவும்

  5. 5

    சதுரங்களா விரிக்கவும்

  6. 6

    பின்பு தோசை கல்லில் நெய் தடவி சுட்டு எடுக்கவும்

  7. 7

    ஆரோக்கியமான, சுவையான பால் பரோட்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes