ஸ்வீட் பேப்பர் 🌽 (sweet pepper 🌽)

Dhivya Malai @cook_19740175
#goldenapron3
திணை வகையில் ஒரு வகை தான் சோளம். பைபர் சத்து மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெப்பர் சேர்த்து உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.
ஸ்வீட் பேப்பர் 🌽 (sweet pepper 🌽)
#goldenapron3
திணை வகையில் ஒரு வகை தான் சோளம். பைபர் சத்து மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெப்பர் சேர்த்து உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
சோளத்தின் தோல்களை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி பானையில் நன்கு அவித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் ஒரு கிண்ணத்தில் தனித்தனி கதிர்களாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பின் பெப்பர் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
ஸ்வீட் கார்ன் பெப்பர்
#GA4 #WEEK8 #steamed #sweetcorn #kids1குழந்தைகள் விரும்பி உண்ணும் பெப்பர் கார்ன் வீட்டிலேயே செய்யலாம். செம்பியன் -
கேரட் 65 #GA4
கேரட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேரட்டை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Dhivya Malai -
கால்சியம் சத்து அதிகம் உள்ள முட்டை recipe முட்டை பணியாரம் #nutrient1#கால்சியம்
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு முட்டை.இதில் கால்சியம் மற்றும் புரத சத்து இரண்டும் நிறைந்தஉணவுVanithakumar
-
-
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)
#pepper மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். Dhivya Malai -
-
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
இனிப்பு சோள சீஸ் பந்துகள் (Sweet corn cheese balls recipe in tamil)
#GA4இந்த இனிப்புச் சோள பந்தானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு தேனீர் நேர தின்பண்டம் ஆகும். இதனை பற்றிய விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
சோளப்பொறி
#GA4#week16.jowarசோளத்தில் கால்சியம் மக்னீசியம் இருக்கிறது இது எலும்புகளுக்கு மிகவும் சிறந்த உணவு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சரி செய்யக்கூடியது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு சத்து மாவு அரைக்கும் போது சோளம் சேர்த்து அரைத்தால் மிகச் சிறந்தது. Sangaraeswari Sangaran -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
ஸ்வீட் கான் அல்வா (Sweet corn halwa recipe in tamil🌽🌽🌽🌽🌽🌽)
#GA4#Sweetcorn 🌽🌽#Milk#week 8மக்காச் சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பைபர் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் உணவில் இது முக்கிய பங்கு வகிக்கிறது Sharmila Suresh -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
மொரு மொரு ஸ்வீட் கான் (Sweet corn fry recipe in tamil)
#deepfry #photoஸ்வீட் கார்ன் எப்பவுமே நல்லா வேக வச்சி தான் சாப்பிடுவோம். ஆனா இந்த மாதிரி ஒரு முறை ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.#deepfry Poongothai N -
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13112514
கமெண்ட் (4)