சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரையை கரைக்கவும் அதில் இரண்டு எலுமிச்சை பழ சாறு கலந்து நன்றாக கலக்கி கொள்ளவும்... மிக்ஸியில் மாம்பழத்தை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த மாம்பழத்தை சர்க்கரையுடன் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும் ஒன்றோடொன்று சேர்ந்தபின் வடிகட்டி எடுக்கவும்
- 3
இப்போது மாம்பழ ஸ்குவாஷ் தயார் இதை பாட்டிலில் ஊற்றி ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்
- 4
எப்போது வேண்டுமோ அப்போது ஒரு டம்ளரில் அரை டம்ளர் மாம்பழ சாறு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பருகவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ ரசமலாய் (Mango Rasamalaai Recipe in Tamil)
#mango


மாம்பழ ஜாம் (Mango jam)
#3m


மாம்பழ ஐஸ்(mango ice recipe in tamil)


மாம்பழ குச்சி ஐஸ் (Mango Popsicles)
#AsahiKaseiIndia


தலைப்பு : மாம்பழ ஸ்மூத்தி(mango smoothi recipe in tamil)
#birthday2


மாம்பழ பாதாம்அல்வா(mango badam halwa recipe in tamil)
#BIRTHDAY1


Home made மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2


மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)
#birthday2


மாம்பழ குல்ஃபி (Mango kulfi recipe in tanil)
#birthday1


மாம்பழ ஜூஸ்


மாம்பழ கேண்டி
ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற ரெசிபி.மிகவும் சுவையான இருக்கும்


மாம்பழ நுங்கு மில்க்க்ஷேக்(ice apple mango milkshake recipe in tamil)
#birthday2


* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)
@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி.


மாம்பழ போளி(mango poli recipe in tamil)
#birthday2


ஐந்து பழ ஜாம் (Ainthu pazha jam recipe in tamil)
#home


மாம்பழ பர்ஃபி (Mango burfi)
சேலத்து மாம்பழம் வைத்து பர்ஃபி செய்துள்ளேன். மிகவும் சுவையான இருந்தது.#Vattaram


விரத மாம்பழ அல்வா(mango halwa recipe in tamil)
#KJ


மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்..


மாம்பழ நெய் அப்பம்(mango nei appam recipe in tamil)
#birthday2


மாம்பழ ஐஸ்க்ரீம்
மில்க் மேட், பிரஷ் கீரீம் இல்லாமல்


மாம்பழ லஸ்ஸி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


Mango juice
#3m


மாம்பழ மில்க் ஷேக்
#3m


மாம்பழ மில்க் ஷேக்(mango milk shake
#summer


Home made மாம்பழ சாறு
சுவையான ஆரோக்கியமான பானம்


மாம்பழ ஸ்மூத்தி(mango smoothi recipe in tamil)
#birthday2 week2


#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்
#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்


🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)
#birthday2


மாம்பழ மில்க்ஷேக் (Mango Milk Shake Recipe in Tamil)
#பால்செய்முறை


மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13118128
கமெண்ட் (4)