தக்காளி சட்னி

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

தக்காளி சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கப் தக்காளி
  2. 1கப் சின்ன வெங்காயம்
  3. 1/2கப் பூணடு பல்
  4. 10-15 வரமிளகாய்
  5. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  6. தாளிக்க:
  7. 1டீஸ்பூன் எண்ணெய்
  8. கடுகு
  9. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பூண்டு வெங்காயத்தை நன்றாக வதக்கவும் பூண்டு வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்

  2. 2

    பின் இதில் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து வர மிளகாய் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்... ஆறியபின் உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும் பிறகு கடுகு கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes