பீட்ரூட் சட்னி

Mispa Rani
Mispa Rani @cook_20136737

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.
#mom

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. ஒரு பீட்ரூட்
  2. ஒரு ஸ்பூன் தனியா
  3. கால் ஸ்பூன் கடுகு
  4. 2 காய்ந்த மிளகாய்
  5. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  6. கருவேப்பிலை
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி,தனியா,காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து ஆறியவுடன் நன்கு அரைத்து கடுகு கருவேப்பிலை தாளித்து ஊற்றினால் பீட்ரூட் சட்னி தயார்.🌰🌰🌰🤤😋🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes