மினி ஊத்தாப்பம் (Mini uthappam)

ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். இட்லி மாவு இருந்தால், உடனே செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#breakfast
மினி ஊத்தாப்பம் (Mini uthappam)
ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். இட்லி மாவு இருந்தால், உடனே செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#breakfast
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
மினி ஊத்தாப்பம் தவாவை சூடு செய்து, கொஞ்சம் எண்ணை தேய்த்து, மாவை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றவும்.
- 3
ஊற்றிய மாவின் மேல், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மல்லி, (விருப்பப்பட்டால் பச்சை மிளகாய்)கறிவேப்பிலையை தூவவும். ஊத்தாப்பம் மேல் கொஞ்சம் எண்ணை போடவும். வெந்தவுடன், திருப்பிப் போட்டு எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான, கண் கவர் வண்ணத்தில் மினி ஊத்தாப்பம் சுவைக்கத்தயார்.
- 5
இது குழந்தைகளுக்கான ஒரு உணவு. பெரியவர்கள் சாப்பிட கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.
- 6
தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
-
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
சில்லி டோக்ளா (Chilly Dhokla)
இந்த சில்லி டோக்ளா மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும். இது செய்வது மிகவும் சுலபம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு.#breakfast Renukabala -
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
-
-
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
வெரைட்டி மினி ஊத்தப்பம் (Verity mini oothappam recipe in tamil)
#familyஎன் குடும்பத்தினருக்கு வெரைட்டியான மினி உத்தப்பம் மிகவும் பிடிக்கும். சட்னி அரைக்காத அல்லது இல்லாத தினங்களில் இதை கொடுத்தால் சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
-
130.ஊத்தாப்பம்
ஊத்தாப்பம் தோசை மாவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு திக்கான தோசை ஆகும். வெவ்வேறு வகை ஊத்தாப்பம் அதைச் சேர்க்கப்பட்ட மேல்புறத்தில் அல்லது மிளகாய் கலந்த கலவையைப் பொறுத்து தயாரிக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
மொரு மொரு இட்லி பஜ்ஜி (Idli bajji recipe in tamil)
#deepfry இட்லி மீந்துவிட்டால் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இதை பண்ணலாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
கைமா இட்லி (Kaima Idly)
இந்த கைமா இட்லி செய்வது எளிது. சுவையோ அபாரம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் சாப்பிடலாம், ஆனால் எண்ணை கொஞ்சம் அதிகம் சேர்க்கவேண்டும்.#breakfast Renukabala -
-
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home
More Recipes
கமெண்ட் (12)