சமையல் குறிப்புகள்
- 1
ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி கழுவி சிறிய சதுர வடிவமாக நறுக்கி வேக வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும். ஒரு தக்காளி நீளவாக்கில் நறுக்கவும்.வாணலியில் 4ஸ்பூன் ஆயில் ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, சீரகம், மிளகு,பட்டை கிராம்பு, சிறிதளவு சேர்த்து லேசாக வறுக்கவும். சோம்பு சிறிதளவு சிவந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஒரு பெரிய தக்காளி 5 பல் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். ஆற விடவும்.
- 2
5 ஸ்பூன் தேங்காய் துருவல் இரண்டு முந்திரி சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.ஒரு வாணலில் 3 ஸ்பூன் ஆயில் ஊற்றி காய்ந்ததும் தனியாத்தூள் இரண்டு ஸ்பூன், தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன,சேர்த்து பொங்கி வரும்வரை வறுக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.வேக வைத்த உருளைக்கிழங்கு,அரைத்த மசாலா,தேவையான உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்,கறிவேப்பிலை சிறிதளவு, அரை டீஸ்பூன் எவரஸ்ட் கரம் மசாலா சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.மல்லி இலை தூவி மூடி வைக்கவும் குழம்பு கொதித்து பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
- 3
சுவையான உருளைக்கிழங்கு சால்னா தயார். சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கும் மிகவும் சுவையாக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
-
-
-
-
-
லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)
சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.#ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
-
-
-
உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)
#book #அன்பானவர்களுக்கான சமையல்அன்பானவர்களுக்கான சமையல் என்றாலே குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் சைடிஷ் உருளைக்கிழங்கு தான். என்னுடைய பிள்ளைகளும் அதிகமாக லஞ்ச்பாக்ஸ் க்கு விரும்பிக் கேட்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரிஸ்பி தான். தினம் தினம் வைத்தாலும் சலிக்காமல் அனைவரும் சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு கிரிஸ்பி இங்கே பகிர்கிறேன். Santhi Chowthri -
-
-
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel
More Recipes
கமெண்ட் (2)