பாலக் பனிர், சப்பாத்தி (Paalak paneer chappathi recipe in tamil)

காலை நேரத்தில் செய்து சாப்பிடலாம். கீரை காலை நேரத்தில் சாப்பிடலாம். #breakfast
பாலக் பனிர், சப்பாத்தி (Paalak paneer chappathi recipe in tamil)
காலை நேரத்தில் செய்து சாப்பிடலாம். கீரை காலை நேரத்தில் சாப்பிடலாம். #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாலைக்கீரை, பச்சை மிளகாய் பெரியவெங்காயம், தக்காளி போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும் வெந்ததும் தண்ணீர் வடிகட்டியில் வடித்து ஆற வைத்து விடவும். பிறகு மிக்சியில் அரைக்கவும். பனிர் துண்டுகளை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான வாணலியில், 6ஸ்புன் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். பிறகு அரிந்த பனிர் துண்டுகளை சேர்த்து வதக்கவும். பிறகு மிக்சியில் அரைத்ததை சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கிய பின்னர் ப்ரஸ் க்ரிம் ஊற்றி சப்பாத்தியுடன் பரிமாறவும். Fresh cream இந்த லாக்டவுன் சமயத்தில் கிடைக்க வில்லை என்றால் 4ஸ்புன் தயிர் அடித்து ஊற்றவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
பாலக் பனிர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
பாலக் புலாவ் (Spinach pulao) (Paalak pulao recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரையை வைத்து ஒரு வித்தியாசமான புலாவ் செய்துள்ளேன். இது சிறிய காரத்துடன் நல்ல சுவையாக இருந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
சுவையான பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி (Paasipayaru kulambu and chappathi recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி, தோசைக்கு, பதிலாக பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். #breakfast Sundari Mani -
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
சப்பாத்தி வித் மூந் தால். (Chappathi with moong dhal recipe in tamil)
மிகவும் எளிமையான மற்றும் சுவையான உணவு. சமைத்துப் பாருங்கள். # breakfast Siva Sankari -
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
தக்காளி பஜ்ஜி (Thakkaali bajji recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி, தோசைக்கு சூப்பரான சைடீஸ். #breakfast Sundari Mani -
-
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
-
-
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)