சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மாவு எடுத்து உப்பு மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பதத்திற்க்கு பிசைந்து கொள்ளவும். உருண்டை புடிக்கும் போது கெட்டியாக இருக்கணும்.
- 2
புட்டு மேக்கரில் முதலில் சிறிது தேங்காய் பூ போடவும் அதன் மேல் மாவை போடவும் அதன் மேல் தேங்காய் பூ என்று மாற்றி மாற்றி போடவும்.புட்டு மேக்கர் மூடியில் இருந்து நன்றாக ஆவி வந்தவுடன் அடுப்பை அனைத்து புட்டை மெதுவாக எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்தான கேழ்வரகு புட்டு
#india2020


ராகி இனிப்பு கொழுக்கட்டை
#breakfast #mom #india2020


ராகி புட்டு
கால்சியம் நிறைந்த உணவு.சத்தான உணவு#nutrient 1#book


கேழ்வரகு புட்டு
#காலைஉணவுகள்


கேழ்வரகு புட்டு


இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்
#breakfast


கேரட் புட்டு
#carrot #book


கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
#breakfast #goldenapron3


ரவை புட்டு
#breakfast


ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம்.


ராகி சேமியா/காரம்/இனிப்பு
#breakfast #ராகி #ragi


ராகி புட்டு


ரவா தோசை
#breakfast


ஆப்பம் (appam)
#breakfast


கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast


ராகி புட்டு (ragi puttu recipe in tamil)
#CF6#asma


ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர்.


ராகி புட்டு
#GA4 #week20 #ragi


ராகி புட்டு / கேப்பை புட்டு(ragi puttu recipe in tamil)
#CF6ராகிWeek 6


ராகி புட்டு (ragi puttu recipe in tamil)
#cf6


#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்
#Deepavali


கிரிஸ்பி ராகி தோசை
#breakfast#goldenapron3


முளைகட்டிய கேழ்வரகு புட்டு (Mulaikattiya Kelvaragu Puttu Recipe in Tamil)
#ebook


ராகி குழாய் புட்டு
அதிக கால்சியம் மற்றும் சத்து நிறைந்த சிறுதானியம்


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு.


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet


புட்டு
#அரிசிவகைஉணவுகள்!


ராகி மால்ட் (Ragi Malt)
#mom


புட்டு (puttu)
கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த புட்டு. இப்போது எல்லோலும் இந்த புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். புட்டு செய்யத் தெரியாத, புதுமையாக சமையல் செய்யும், சமையல் படிக்கும் பெண்களுக்காக நான் இங்கு கேரளா புட்டு செய்து சுவைக்க ரெசிபி பதிவிட்டுள்ளேன்.#kerala

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13133807
கமெண்ட் (4)