எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
இரண்டு பேர்
  1. 1டேபிள் ஸ்பூன் ஜீரகம்
  2. 1/2டீஸ்பூன் மிளகு பொடி
  3. 1/2 மாங்காய் பவுடர்
  4. 1/2 டீஸ்பூன் பிளாக் சால்ட் (இந்துப்பு)
  5. 1மூடி எலுமிச்சம்பழம்
  6. 1துண்டு இஞ்சி
  7. 1பிடி புதினா இலைகள்
  8. 1பிடி கொத்தமல்லி இலைகள்
  9. 4ஐஸ் துண்டுகள்
  10. தேவையானதண்ணீர்

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்.

  2. 2

    முதலில் புதினா கொத்தமல்லி இலைகளை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு சிறிய கடாயில் ஜீரகத்தை நன்கு வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு கண்ணாடி குடுவையில் ஐஸ் துண்டுகள் போட்டு அதன் மேல் இஞ்சி துருவல் சேர்த்து புதினா கொத்தமல்லி விழுது, இந்துப்பு, மாங்காய் பவுடர், மிளகு பொடி, ஜீரக பொடி, இந்துப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    கடைசியாக காராபூந்தி மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

  6. 6

    இது சாப்பிடுவதற்கு முன்பாக சாப்பிட்டால் நல்லது. பசியின்மை, பித்தம் இவற்றிக்கு மருந்தாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes