எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஆறு பேர்
  1. புழுங்கலரிசி 4 ஆழாக்கு
  2. உளுத்தம்பருப்பு ஒரு டம்ளர்
  3. பச்சரிசி 2 ஸ்பூன் வெந்தயம் 2 ஸ்பூன் கடலை பருப்பு 2 ஸ்பூன்
  4. தக்காளி சட்னி,, 5 தக்காளி ஒரு பெரிய வெங்காயம் 7வரமிளகாய் கால் ஸ்பூன் சீரகம் மிளகு கால் ஸ்பூன் துருவிய தேங்காய் 4 ஸ்பூன்
  5. புளி சிறிதளவு,, உப்பு தேவையான அளவு,பெருங்காயத்தூள் சிறிதளவு,

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    அரிசி கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சரிசி வெந்தயம், கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, 3 நேரம் மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் முதலில் அரிசியை அரைக்கவும். நைசாக இருக்கக்கூடாது. அடுத்து பருப்பு வகைகளை சேர்த்து பொங்கி வரும் வரை அரைக்கவும். தேவையான உப்பு போட்டு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும்

  2. 2

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் தோசை மாவை ஊற்றி பரவலாக மெலிதாக ஊற்றவும்.மாவு வெந்ததும்.அடுப்பை சிம்மில் வைத்து ஒன் சைடு தோசை தேய்த்து விட்டு சுடவும். நல்ல முறுகலான தோசை தயார்.

  3. 3

    ஒரு வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கால் ஸ்பூன் மிளகு சீரகம் சேர்த்து 7 வரமிளகாய் சேர்த்து வறுத்து ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளியை வதக்கி கருவேப்பிலை கொத்தமல்லி இலை.,சிறிதளவு போடவும் குளிர வைக்கவும். துருவிய தேங்காய் 4 ஸ்பூன் சிறிதளவு புளி,தேவையான உப்பு வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.சுவையான தக்காளி சட்னி தயார். நீங்களும் இந்த முறையில் தோசை, சட்னி,செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes