எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கி சேப்பங்கிழங்கு
  2. 5ஸ்பூன் எண்ணெய்
  3. உப்பு தேவையான அளவு
  4. 7பூண்டு
  5. 2துண்டு இஞ்சி
  6. 1ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    வட்ட வட்டமாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் பொறித்து எடுக்கவும்

  3. 3

    ஜாரில் இஞ்சி, பூண்டு, மிளகாய் பொடி சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும்

  4. 4

    பொரித்த கிழங்கில் மசாலா பேஸ்டை தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும்

  5. 5

    பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மிதமான சூட்டில் கிழங்கை வறுக்கவும்.சேப்பங்கிழங்கு வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shandhini(Tara)
அன்று

Similar Recipes